weather

img

அதிகளவு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் வழக்கத்தை விட அதிகளவு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென் மேற்கு பருவ மழையின் முதல்பாதி கடந்த ஜூன் 1-31 வரை நாட்டில் 474 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 6 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல் தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதியான ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் வழக்கத்திற்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.